Page 5 of 9
“கிடைக்கும் அப்பாவோட அஸ்தியிருக்கு, இந்தியால கரைக்கனும்னு சொன்னா இங்க சீக்கிரமா விசா கொடுத்துடுவாங்க, அதுக்கு சில பார்மாலிடீஸ் இருக்கு அதை நான் பார்த்துக்கிறேன் சித்தப்பா”
”என்னோட உதவி உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லும்மா”
“ஒண்ணும் இல்லை சித்தப்பா, உங்க அட்ரஸ் போன் நெம்பர் கொடுங்க நான் விசா ஆபிஸ்ல தரேன். அவங்க போன் பண்ணா பேசுங்க உடனே எனக்கு விசா கிடைச்சிடும்“<
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் செஞ்சிக்குவாள்ல”
“ஒரு வேளை அவள் யாரையாவது விரும்பியிருந்தா”
“அப்படியிருந்தா அவள் ஏன் நம்மளை தேடி இங்க வரனும் சொல்லு”
“இப்ப நீங்க என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?”