(Reading time: 33 - 65 minutes)

“ஹேய்  புரவிக்காரரே  உமது  பெயர் என்ன?” அதற்காகவே காத்திருந்தார்போல ஒரு துள்ளலுடன் குதிரையை திரும்பியவன், விரைவாக அவளருகில் வந்து,

“பொன்னன் வேணுமாறன். நீலவொளி ஜமீன்காரன்” என்று உரைத்துவிட்டு ஒரு கள்ள சிரிப்புடன் திரும்பி விரைந்து மறைந்தான்.

வேணுமாறனா…. ஜமீன்தார்… இவ்வளவு இள வயதினரா? ஒரு தோழமையுடன் பேசி சிரிக்கும் இவரா அந்த உயர்குடி மன்னர்!  அவரின் வீரம் பற்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடைய குடிமக்களாகிய எங்களின் பொறுப்பு. எங்களுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்துள்ளார் அல்லவா?”

“பிறகு…”

“அவருக்கு நல்ல தலைவியையும் அமைத்து தர வேண்டும்”

“நல்ல தலைவி என்றால்…..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.