(Reading time: 33 - 65 minutes)

“அழகான அன்பான  பண்பான… லட்சுமிகரமாக ஜமீன்தாரினிபோல்”

“சரி, நான் இப்போது உறங்க வேண்டும். விடை தருகிறாயா?”

“நல்லது நண்பா, நானும் சென்று வருகிறேன்”

அவன் சென்ற பிறகு வேணுமாறன் நினைத்தது என்னவெனில் ஜமீன்தாரினி தோற்றம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அவருடைய அன்னை தேவிமீனாம்பிகை போலவா அல்லது வானத்தில் இருந்து இறங்கி வந்த நிலவு தேவதைபோலவா… இரண்டாவது என்றால

...
This story is now available on Chillzee KiMo.
...

்கள் சென்ற பாதை வேணுமாறனுக்கு பழக்கப்பட்டது.  நேற்று சென்ற பாதைதான்! மனோரஞ்சிதத்தின் இருப்பிடத்திற்கு செல்லும் பாதைதான்.

ஒரு விரைவுடன்  அந்த பாதையை தொடர, பின் தொடர்ந்து வந்த நலங்கிள்ளி,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.