(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 18 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

கிருஷ்ணவேணி வெகு சீக்கிரத்திலேயே சுருக்கெழுத்துப்பாடத்தைப் பற்றிப் படிப்பதற்கான வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டாள்.,

அவள் நாளைக் கடத்த விரும்பவில்லை.

அவள் மனதில் யுகேந்திரன் தனது டைரியில் என்ன எழுதியிருக்கிறான் என்று தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்ற தீவிரம் குடிகொண்டிருந்தது.

அதிலிருந்து அவனது மரணத்திற்கான காரணம் எதுவும் தனக்குத் தெரிய வரலாம் என்று                                                       அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்தது.

அவள் எப்போது திரும்பி வருவாள் என்று அவன் கேட்கவில்லை.

ஒருவேளை ஒழிந்தாள் என்று சந்தோசப்படுவானா?

சீரான வேகத்திலேயே அந்த ஓட்டுநர் வண்டியை ஓட்ட அவள் கண்ணயர்ந்து உறங்க ஆரம்பித்தாள்.

கதிரவன் அவளை ஆவலுடன் வரவேற்றார். அவரது மனைவி சுந்தரி அவளை அணைத்துக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.