(Reading time: 20 - 39 minutes)

அவனும் அவள் மேல் கோபப்பட்டானே தவிர திருமணத்தை நிறுத்த முயலவில்லை.

முதலில் அவர்கள் சொந்த ஊரில் திருமணம் செய்துகொள்வோம் என்று சொன்னாள்.

அதன் பிறகு அவர்கள் சொத்தை அவளுக்கு சட்டப்படி எழுதி வைத்த பிறகு பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படியும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொன்னாள்.

அப்படி செய்துகொள்ளும்போது மற்றவர்களுக்கு சொல்லலாம் என்று சொல்லிவிட்டதால் சாருலதா குடும்பத்திற்கு இன்னும் சொல்லவில்லை.

ஊரில் முக்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அவளது சார்பில் கதிரவனும் அவரது மனைவியும் மட்டுமே கலந்து கொண்டனர்.

இப்படி ஒரு கல்யாணம் தேவையா? என்று கதிரவன் கேட்டேவிட்டார்.

அவளால் தனது மனதைத் திறந்து சொல்ல முடியவில்லை.

ஓரளவிற்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த முடியாது என்று அவருக

...
This story is now available on Chillzee KiMo.
...

கத் தெரிந்தது.

ஒன்றையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டாள்.

அவளுக்கு உறக்கம் வருவேனா? என்றது.

தான் செய்ததை நினைத்து அவள் மனம் வருந்தியது.

குற்ற உணர்ச்சிக்கு அவனை ஆளாக்கி அதை வைத்து இந்தத் திருமணத்திற்கு அடிபோட்ட தன் நிலையை நினைத்து வருந்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.