Page 2 of 9
இருவரும் கிளம்பியபின் தன் அறைக்கு சென்ற ப்ரமோதா, அங்கு ஸ்ரீதர் மட்டும் இருப்பதை கண்டாள். அவனிடம் ஒரு விசயம். இல்லை இரண்டு விசயம் கேட்க வேண்டுமே?
“ம்… உங்கள் ரிசர்ச் லேபிற்கு ஆப்ரிக்கன் மாம்பா வருகிறதாமே? அதனுடைய விஷத்தை வைத்து ஆராய்ச்சி நடக்கப் போகிறதா?”
“என்னுடைய ஆராய்ச்சி பற்றி உனக்கு விளக்கம் தர தேவையில்லை என்று நினைக்கிறேன்.”
“அந்த பாம்பு ரொம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
? செல்லக் குழந்தைபோல ஆட்டிட்யூட் காட்டுகிறான்.
அவள் காபியை எடுத்து சென்றபோது ஸ்ரீதர் பேசிக் கொண்டிருந்தான். “ஆமாம், எங்கே உன் லக்கேஜ். உனக்கு தங்குவதற்கு அறை இங்கே தயாராக உள்ளது நிவாஸ்”