Page 6 of 9
“சார், இதுதான் தேவி நித்திலவல்லியா?”
“ஆமாம், ஜமீனின் முத்திரை பதித்த நகைகளை அணிந்திருக்கிறாரே இதை வைத்தே சொல்லி விடலாமே? இந்த முத்திரைதான் அங்கே இடிந்து கிடக்கும் நுழைவாயிலிலும் பார்த்தேன்.”
“இந்த பெண்தான் அவனுடைய மூதாதையர்களை அழித்தவளா…? அவன் யோசித்தபோதே….
“இதுபோன்ற முக அமைப்புடைய ஒரு பெண்ணை நான் பார்த்திருக்கிறேன். விசாலி…” அவர் சொல்லிக் கொண்டிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ை.
இருவரின் விலக்கமும் வெற்றிசெல்வனை ஜமீன் அதிகாரத்தை கையில் எடுக்க வைத்தது. ஆனால் வேணுமாறன் உயிருடன் இருக்கும்வரை அவனால் நேரிடையாக எதுவும் செய்ய முடியாது என்பதையும் உணர்ந்து இருந்தான்.