Page 7 of 9
அப்போது ஒருநாள் நித்திலவல்லியிடம் வந்த தமயந்தி ஒரு ரகசியத்தை கூறினாள். தோள்வலியர் உயிருடன் இருப்பதையும் இரவில் அவரை வெற்றிசெல்வன் சந்திப்பதையும் ஒற்றறிந்து வந்து சொன்னாள். இந்த ரகசியம் தெரிந்ததால்தான் நலங்கிள்ளியும் தந்திரமாக அவர்களால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தாள். இந்த் விஷயத்தை அவளுக்கு பரிசாக தந்த புலித்தோலில் குறியீடுகளால் நலங்கிள்ளி எழுதி வைத்திருந்ததையும் அவள் கண்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண் விழிக்க காத்திருக்க….
அறைக்குள் ஓடி வந்த அமிழ்தினி நித்திலவல்லியை கட்டிக் கொண்டாள். “அத்தை என்னை விட்டு விட்டு இங்கே வந்து என்ன செய்கிறீர்கள். வாருங்கள் விளையாடலாம்.” என்று அழைக்க,