Page 3 of 9
“உனக்கேன் சிரமம்… நான் குன்னூரிலேயே தங்கிக் கொள்கிறேன். ஹோட்டெலில் அறை புக் செய்து விட்டுதான் கிளம்பினேன். எனக்கு மானஸாவையும் பார்த்து வாழ்த்த வேண்டும். “
“காபி குடித்தபின் செல்லலாமா?” அவனிடம் காபி கப்பை நீட்டியபடி கூறினான்.
“யெஸ்” என்றபடி அதனை பெற்றுக் கொண்டவன், சூடான அந்த பானத்தை அருந்த ஆரம்பித்தான். அதைவிட உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான்.
எ
...
This story is now available on Chillzee KiMo.
...
. இரண்டு…. அவன் ஒரு ஜமீன் வாரிசுதான்…. அவனுடைய எள்ளு தாத்தாவின் தாத்தா –பரன்- பொன்னன் தோள்வலியர் வஞ்சியப்பட்டி ஜமீன்தார். அவருக்கு ஒரு ஒன்றுவிட்ட அண்ணனும் உண்டு அவர்தான் பொன்னன் வாள்வேந்தர்.