Page 8 of 9
அப்போது உள்ளே வந்த வெற்றிசெல்வன், “நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கடும் குரலில் கேட்டான். வேணுமாறன் விழித்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவள் தைரியமாக பேசினாள்.
“என் கணவருடன் நான் இருப்பதை நீவிர் எப்படி தடுக்க முடியும்?”
“அவர் உன்னுடன் இருப்பதை விரும்பவில்லையே?”
“அதை அவரே சொல்லட்டும். நான் சென்றுவிடுகிறேன்”
“அவர் எப்படி சொல்வார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து இந்த பெண்ணை அப்புறப்படுத்துங்கள்” என்றான்.
அவசரத்துடன் துள்ளியெழுந்த நித்திலவல்லி கையில் வாளை எடுத்து நிமிர்ந்தாள்.
“என்ன என்னை தாக்கப் போகிறாயா? என்று கேலியாக கேட்டவனிடம்,