(Reading time: 37 - 74 minutes)

தன் அறைக்கு வந்தவள் காபிக்காக காத்திருந்தாள். காபி வரவும் குடித்துவிட்டு கதவை சாத்தியவள் யாருக்கோ போன் செய்தாள்

”ஹலோ”

”அப்பா”

“என்னம்மா போய் சேர்ந்திட்டியா, என்னாச்சி ஆளைப்பார்த்தியா?”

“இன்னும் பார்க்கலைப்பா அவரு பிசியா இருக்காரு”

“நீ எங்க தங்கியிருக்க?”

“அவரோட வீட்ல கெஸ்ட் ரூம்ல தங்கியிருக்கேன்”

“உன்னை நல்லா பார்த்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவாங்கறேன்னு நினைச்சி என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கறானா இல்லை நிஜமாவே என் அழகுல மயங்கி கல்யாணம் பண்ணிக்க நினைக்கறானா? என்ன ஆனாலும் சரி அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லை. சத்தியமா முடியாது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.