(Reading time: 37 - 74 minutes)

நிர்மலாவோ அவர் எழவும் கூட எழ அவரே தடுத்தார்

”நீ சாப்பிடு ஏன் எழற?” என அவளது தோளை தட்டிக்கொடுத்துவிட்டு அவர் கைகழுவ சென்றார். அந்த ஒரு அன்பிற்கே சுற்றிலும் நடப்பதை அறியாமல் தலையை குனிந்துக் கொண்டு சாப்பிட்டவரைக் கண்ட சங்கரன் ஆடிட்டர் எங்கே என பார்த்தான். அவர் தொலைவில் இருக்கவே பக்கத்தில் இருந்த சாந்தியின் இடுப்பில் கிள்ளினான்

அவளோ

”ஆ ஆஆ” என அலறவும் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ன சொல்லும் போதே சாந்தியின் கொலுசு சத்தம் கேட்கவும் ஆடிட்டர் அதிர்ந்தார், சங்கரன் குதூகலித்தான், காரணம் பால் டம்பளர்களுடன் சிரித்தபடியே சாந்தி வரவும் உடனே எழுந்து அவளிடம் சென்று நின்றான் சங்கரன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.