(Reading time: 37 - 74 minutes)

”எனக்கா பாலு?”

“ஆமாம் மாமா இந்தாங்க” என நீட்ட அவனோ அதில் இருந்த 2 டம்ளர்களை பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டே அவசரமாக ஒன்றை எடுத்தான், அதற்குள் ஆடிட்டர் வந்தார் அவர் ஒன்றை எடுத்து வேகமாக குடித்து முடித்து அவளிடம் தர சங்கரனோ அவளையே பார்த்தபடி மெதுவாக குடிக்கலானான். அவன் குடிப்பது போலவே தெரியாமல் போகவே அதிர்ந்தார். சாந்தியோ அவனை பாராமல் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார

...
This story is now available on Chillzee KiMo.
...

ெட்கப்படுவா” என சொல்ல அவரோ பெல்ட்டை அவன் முன் தூக்க, சட்டென கட்டிலை விட்டு எழுந்தான். அவனது வேட்டி நழுவி தரையில் விழவும் அதிர்ந்தார்.

”டேய்” என கத்தவும் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.