Page 11 of 12
அதைப் பார்த்த பத்ரிக்கு குதூகலமானது”
“ஆஹா நீதான் என் பொண்டாட்டி, புருஷன் பசிக்குதுன்னு சொன்னதும் எப்படி துடிச்சி போயிட்ட பாரு ம் இதுதான் வேணும், எங்கம்மா அன்னிக்கே சொல்லிச்சே நீ வந்தபின்னாடி என் தேவையிருக்காதுன்னு, நான் அப்ப நம்பல இன்னிக்கு நம்பறேன் என் ஆசை பொண்டாட்டி” என அவள் பக்கத்தில் அமர்ந்து அவளது கன்னத்தைக் கிள்ளினான்
”ஆ வலிக்குது” என்றாள்
அய்
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிஞ்சதும் உன் கூட லண்டன் வரப்போறேன் உனக்கு சந்தோஷம்தானே”
என சொல்ல அவளும் ம் என சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். அவளின் சந்தோஷத்தைப் பார்த்தவன் அவளிடம் நெருங்கி அவளை அணைத்துக் கொண்டான்