(Reading time: 40 - 80 minutes)

செல்வா அதற்குள் 3 ஒயின் பாட்டிலுடன் கடையை விரித்திருந்தான். அதைப்பார்த்த இன்ஸ் அலறினான்

”டேய் என்னடா இது இதோட விலை என்ன தெரியுமா””

”தெரியாது சார்”

“டேய் மடையா இது எப்படியும் 8000, 10000 விலை இருக்கும் ஆமா எங்கடா அந்த ப்ரிட்ஜ்”

”வாங்க சார் காட்டறேன்” என அவரை அழைத்துச் சென்று அந்த பாக்சை காட்டினான். திறந்தவர் உள்ளே பார்க்க அதிர்ந்தார். 10 பாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் காத்திருக்கேன், அவளை இந்த நெருப்புல போட்டு உருக்காம விடமாட்டேன்”

”அப்படி எதுவும் செய்யாத அப்புறம் உனக்கு தூக்கு தண்டனை கொடுத்துடப் போறாங்க”

”அய்யோ தூக்கா அப்ப என் பொண்டாட்டி”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.