(Reading time: 40 - 80 minutes)

”லண்டனா சார் வேணாம் சார் வேணாம் சார், அவள் இங்க இருக்கட்டும் சார் நான் வேணா ஜெயிலுக்கு போறேன் சார்”

”அவள் இங்க இருக்கனும்னா பேசாம உட்காரு இல்லைண்ணா நாளைக்கே லண்டன் அனுப்பிடுவோம்” என சொல்ல பத்ரியும் அமைதியானான். அவன் வாயில் கோதை பெயரை உச்சரித்த வண்ணம் இருந்தான், நினைவில் அவளது முகம் மட்டுமே தெரிந்தது.

போலீசும் கோதை கண்விழிப்பாளா என காத்திருந்தது.

வீட

...
This story is now available on Chillzee KiMo.
...

ா அவன் உன்னை பொண்டாட்டின்னு சொல்றான்”

ஆமாம் சார் அவர் எனக்கு புருஷன்தான்”

”எப்படிம்மா”

”சார் லிவ்விங் டூ கெதர் சார்”

என அவள் சொல்லவும் நொந்தே போனார் இன்ஸ்பெக்டர்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.