Page 4 of 12
”சார் ஒரு தடவை சார் அவளை பார்த்துட்டு நானே வரேன் சார், என்னை விடுங்க சார், ஒரு முறை சார் அப்புறம் நான் சாகற வரைக்கும் ஜெயில்லயே இருக்கேன் சார், என்னை விடுங்க சார்” என அவன் சொல்லிக் கொண்டே திமிர அவனை 3 பேர் பிடித்துச் சென்று ஜீப்பில் ஏற்றி அவனது கையில் ஒரு விலங்கும் ஜீப்பில் இருந்த கம்பியில் மறு முனை விலங்கும் போட்டுவிட அவனால் ஜீப்பைவிட்டு வெளியே வரமுடியாமல் கத்திக் கொண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
உள்ள இருக்கேன் சார், ஒரு முறை அவளை நான் பார்க்கனும் சார்” என கெஞ்சினான்
”எதுக்கு மறுபடியும் அவளை அடிச்சி சாகடிக்கவா முடியாது. அந்த பொண்ணு கண் விழிச்சதும் அவளை லண்டனுக்கு அனுப்ப போறோம்”