Page 10 of 12
”டேய் எங்கடா போற”
“என் பொண்டாட்டிகிட்ட”
“அவளை அடிச்சிட்டு அவள் கிட்ட போறியே வெட்கமாயில்லை உனக்கு”
”யோவ் என் பொண்டாட்டியை நான் அடிச்சேன், இப்ப போய் மன்னிப்பு கேட்பேன், நான் ஏன் வெட்கப்படனும், உன் பொண்டாட்டியை நான் அடிச்சா கேளு இப்ப விடு என்னை” என சொல்லவும் தாத்தா
”போதை நல்லாவே ஏறிப்போச்சி உனக்கு ஏதுடா இந்த சரக்கு”
“ம் லண்டன் சரக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
்யா முகத்தை திருப்பிக் கொள்ள கோதை மல்லியிடம்
”போ அவருக்கு சாப்பாடு கொண்டு வா போ மல்லி” என விரட்ட மல்லி போகாமல் நிற்கவும் அவளைப் பார்த்து முறைக்க அவளும் வேண்டா வெறுப்பாக வெளியே சென்றாள்.