(Reading time: 40 - 80 minutes)

”உன்னை மாதிரி பொண்ணுங்க தேடி தேடி ஏன்தான் இந்த காட்டான்களோடதான் வாழனும்னு ஆசைப்படறீங்களோ, சே நான் ஒரு கவர்மென்ட் எம்ப்ளாயி, எனக்கு இதுவரைக்கும் ஒருத்தி கூட கிடைக்கலை, உன் புருஷன் கெட்ட கேட்டுக்கு லண்டன்காரி பொண்டாட்டியா”

”சார் அவரை விட்டுடுங்க சார், அவர் மேல எந்தத் தப்பும் இல்லை, குடிச்சிட்டு எதையாவது உளறுவாரு சார்”

”இப்ப என்னதாம்மா சொல்ற, அவன் மேல கேஸ் வேண

...
This story is now available on Chillzee KiMo.
...

ரலை நான் பட்டறைக்குப் போறேன், இந்த சோகத்தை என்னால தாங்க முடியலைடா”

”அப்ப பாரின் சரக்கு அடிக்கபோறீங்களா சரி, வாங்க நானும் வரேன் தனியா எதுக்கு உங்க சோகத்தை நான் சரிபண்றேன்” என்றான் செல்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.