(Reading time: 18 - 35 minutes)

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 24 - ராசு

Nee illaatha vazhvu verumaiyadi

ரயு’ டிரஸ்டின் தொடக்கவிழா.

மகேந்திரன் மனைவியைப் பார்த்த பார்வையில் பிரமிப்பு தெரிந்தது.

தன் சொத்துக்கள் முழுவதையும் சேவை செய்வதற்காக என்று இந்த டிரஸ்டை ஆரம்பித்துவிட்டாள்.

டிரஸ்டின் முழுப்பொறுப்பையும் கதிரவன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டாள்.

ஏற்கனவே கதிரவன் கிருஷ்ணவேணியைப் பற்றிச் சொல்லியிருந்தார்.

அதை எல்லாம் கேட்டதும் அவன் மனம் அவளை நினைத்து வருந்தியது.

எத்தனை சிரமங்களை அனுபவித்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளை இருக்க முடியாமல் விரட்டிய அவளது வீட்டில், வீடற்ற குழந்தைகளும் பெரியவர்களும் இனி சந்தோசமாய் வாழப்போகிறார்கள்.

அவளுக்குத் தேவையானவற்றை மட்டும் ஒரு அறையில் போட்டு பூட்டச் சொன்னார் கதிரவன். அவள் வந்து போனால் அந்த அறையில் தங்கிக்கொள்ளலாம் என்று அந்த அறையை மட்டும் ஒதுக்கி வைத்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.