(Reading time: 25 - 49 minutes)

“ஆதி எப்படியும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்.. அதனால இப்போதைக்கு ஜானகியை சமாளிச்சாச்சு” என்று மனதுக்குள் நிம்மதியடைந்தார்... அவரை பொறுத்த வரைக்கும் ஆதிக்கு கொஞ்சமாவது வெளி அனுபவம் வேண்டும். அப்பதான் இல்வாழ்க்கையிலும் எது  வந்தாலும் அட்ஜச்ட் பண்ணி போக முடியும்... ஆதி  இன்னும் உலக அனுபவம் இல்லாமல் இருக்கிறான்.. முதலில் அவன் தயாராகட்டும் என்று இருந்தார்...

ஆதி  ஏற்கனவே திருமணத்திற்கு தயாராகி விட்டதை அவர் அறியவில்லை...

படுக்கையில் படுத்த ஆதிக்கோ ஏனோ அவளின் அந்த புன்னகையே திரும்ப திரும்ப நினைவு வந்தது... மேலும் அவளின் ஷ்பரிசம் அவனுள் இன்னும் சிலிர்த்தது.. மொத்தத்தில் அந்த பிறந்தநாள் மறக்க முடியாதது ஆனது அவனுக்கு...

அது தான் அவன் கடைசியாக கொண்டாடும் பிறந்த நாள் என்பதை பாவம் அவனும் அறிந்திருக்கவ

...
This story is now available on Chillzee KiMo.
...

ை  விட தேனாக இனித்தது அவனுக்கு... அவன் அவசர படாமல் மெதுவாக திரும்பி

“Yes… and you ?? “  என்று ஷ்டைலாக அவளை தெரியாதவனாக பார்த்தான்..

அவளுக்கு உள்ளுக்குள் எரிந்தது... “டேய்...  என்னையா தெரியாத மாதிரி நடிக்கிற??.. இரு உன்னை  வச்சுக்கறேன்” என்று கருவியவள் அதே மயக்கும் புன்னகையுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.