(Reading time: 25 - 49 minutes)

“I’m ஷ்வேதா... நான்  உங்க பர்த் டே பார்ட்டிக்கு வந்திருந்தேன் “  என்றாள்  மீண்டும் அதே தேனொலுகும் குரலில்...

“ஹ்ம்ம்ம்ம் என்று யோசிப்பவன் போல  பாவனை  செய்தவன் .. நாட் ஷூர்.. அன்று நிறைய  பேர் வந்திருந்தாங்களா.. சரியா ஞாபகம்  இல்லை “ என்றான்..

அவளும் விடாமல்

“இட்ஷ் ஓகே... ஒரு சின்ன ஹெல்ப் வேணும்.. நான் வந்த கார் ரிப்பேர் ஆகியிருச்சு.. கொஞ்சம் அவசரமா போகனும்... என்னை கொஞ்சம்  ட்ராப் பண்ண முடியுமா?? “என்று கொஞ்சும் குரலில் தலையை சரித்து கேட்டாள்..

அவள் சொன்ன  காரணம் பொய்யானது என்று தெரிந்தும் சிரித்து கொண்டான் உள்ளுக்குள்..

 “ஓ ஷ்யூர்.. ப்லீஷ் கெட் இன் “ என்றவன் அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான்.. அவளும் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்..  ஆடி காரில் அவள் போவது இதுவே முதல் தடவை

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்க முடியல.. இன்னும் ஒரு வருடம் உங்கள விட்டு தனியா இருக்க் முடியும்னு தோனலை...” என்று மயக்கும் பார்வை பார்த்தாள்..

ஆதிக்கும் அதுவேதான்.. அவளை விட்டு இனிமேல் தள்ளி இருக்க முடியாது என்று இருந்தது.. “சரி பேபி. நான் எங்க விட்டில பேசறேன்.. நான் சொன்னா அப்படியே ஒத்துக்குவாங்க “ என்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.