(Reading time: 25 - 50 minutes)

ஏற்கனவே கொஞ்சமாக குடித்திருந்த ஷ்வேதா இன்னும் நிறைய குடிக்க ஆரம்பித்தாள்..

அதோடு ஒரு மாக்டெய்லில் போதை மருந்தை கலந்து  ஆதித்யாவிற்கும் கொடுத்தாள்... அவள் ப்ரெண்ட்ஷ் முன்னாடி  மூக்கு உடைபட பிடிக்கவில்லை அவளுக்கு... போதை  ஆனதும் ஆதியும் அவர்களின் பாய் ப்ரெண்ட்ஷ் மாதிரி  தன்னை கட்டி பிடித்து ஆடுவான் என்ற எண்ணத்தில் போதையை ஏற்றினாள் அவனுக்கு...

ஆனால் ஆதிக்கோ போதை பழக்கமில்லாததால் கால்கள் தடுமாற ஆரம்பித்தன.. தன்னை சுதாரிக்க முயன்று முடியாமல் தடுமாறினான்..

ஷ்வேதா தான் அவனை தாங்கி பிடிக்க வேண்டியதாயிற்று.. அதை  கண்ட அவளின் நண்பர்கள் இன்னும் ஏளனமாக சிரிக்க ஆரம்பித்தனர்.. அவளுக்கு அவமானமாக ஆயிற்று.. இதற்கு மேல் அங்கு இருக்க முடியாது என்று அங்குள்ள அட்டென்டர் உதவியுடன் அவனை மெல்ல காருக்கு கூட்டி வந்தவள

...
This story is now available on Chillzee KiMo.
...

தினார்...

அப்பொழுது தான் எழுந்து குளித்துவிட்டு வந்த ஆதிக்கு நேற்று இரவு நடந்தவை எதுவும் நினைவு இல்லை.. தான் எப்படி வந்தோம் என்றே குழம்பி கொண்டிருந்தான்.. அதற்குள் தன்  அன்னையின் குரல் கேட்கவும் வேகமாக கீழே இறங்கி வந்தான்... தன் தந்தையின் நிலையை கண்டு உடனே டாக்டருக்கு போன் பண்ணினான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.