(Reading time: 25 - 50 minutes)

இப்பொழுது  இன்னும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது.. அதனால் வீட்டை மறந்தான்.. இதை  ஷ்வேதவால் தாங்கி கொள்ள முடிய வில்லை. அவள் தனியாக பார்ட்டிக்கு செல்ல  ஆரம்பித்தாள்.. அவள் தனியாக வருவதை கண்டு  ராகுல் அவளிடம் நெருங்கினான்.. இப்பொழுது அவன் நிலை உயர ஆரம்பித்து இருந்தது... ஆதி  ஆடியை விற்றதே அவளுக்கு பலத்த அடியாக இருந்தது.. அதோடு ராகுல் வேறு ஆதித்யாவின் தொழில் சரிவதாகவும் இனிமேல் அவன் ஒவ்வொன்றாக இழக்க வேண்டி இருப்பதாகவும் கூறினான்...

ஒரு சில நிறுவனங்களைஅவன் விற்று விட்டதாகவும் கூறினான்..

அவனே அந்த ஆடியை குறைந்த விலைக்கு வாங்கி இருந்தான். அவளை அந்த காரிலயே ட்ராப் பண்ணினான்.. ஆதி கொஞ்சமாக அவளை விட்டு விலகியிருக்கவும் ராகுல் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெறுங்கினான்...அவளின் குடி பழக்கத்தை இன்னும் தூண்டி விட்டான்..

...
This story is now available on Chillzee KiMo.
...

்...

“ஹ்ம்ம்ம்ம் நீ எந்த ஹாஷ்பிட்டல் க்கு போனியோ.. அந்த ஹாஷ்பிட்டல்”

“நான் எதுக்கு ஹாஷ்பிட்டல் போகனும்??  ... நான் எங்கயும் போகலை “ என்று சமாளிக்க முயன்றாள்..

“போதும் டீ  நீ மழுப்பாத... எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு... என்னடி செஞ்ச என் குழந்தையை”  என்று தழுதழுத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.