Page 2 of 10
“அவள் சின்ன பொண்ணுதானே போக போக பழகிடும், பாட்டி வளர்த்த வளர்ப்பு இப்பதானே அப்பா அம்மான்னு ஒரு குடும்பமா இருக்கா இன்னும் சரியான பக்குவம் வரலை, நான் அவள் கூட வண்டியில வர்றப்ப பேசினேன் நிறைய கோவையை பத்தி விசாரிச்சாளே தவிர மத்தபடி அவளைப் பத்தியும் அவள் குடும்பத்தைப் பத்தியும் பேசலை. காரணம் தெரியலைன்னாலும் அவள் ஏதோ ஒரு விசயத்தை மறைக்கறாள்ன்னு மட்டும் என் உள் மனசு சொல்லுது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்ற நீ கிளம்பு”
“இது வெறும் அன்பின் வெளிப்பாடுதான்”
“இப்படியே கொஞ்சம் நேரம் இருந்தேன்னு வையேன் அப்புறம் வேற மாதிரியாயிடும் கிளம்பு”
“என்ன செய்வீங்க” என ஆசையாக மாலா கேட்க