(Reading time: 31 - 62 minutes)

”இந்தாளுக்கு போன் பண்றோம், இன்னும் எம்புட்டு பெரிய பிரச்சனையை வைச்சிருக்கோன்னு தெரியலையே” என நினைத்துக்கொண்டே இருக்க மறுமுனையில்

”ஹலோ”

“ஹலோ நான் வக்கீல் சிவசங்கரன் பேசறேன், நாகப்பட்டினத்திலிருந்து”

“சார் நீங்களா சார், வணக்கம் சார், நன்றி சார் உங்க போனுக்காகத்தான் நான் காத்திருந்தேன் சார்” என அவர் அளக்க

”இருங்க இருங்க அமைதியா இருங்க, பொறுமையா

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”சரிங்க இப்போதைக்கு இது போதும், இதான் என் நெம்பர், ஏதாவது விட்டுப்போன தகவல் நினைவுக்கு வந்தா சொல்லுங்க, எனக்கு உதவியா இருக்கும் அப்புறம் எப்ப வாய்தா”

“இன்னும் 2 நாள் இருக்குங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.