(Reading time: 31 - 62 minutes)

”என் பேரு வசுமதி

ஆடிட்டர் பொண்ணு

18 வருஷம் ஆச்சி

என் சொந்த ஊரு, சொந்த வீட்டுக்கு போகப்போறேன்

சந்தோஷமா இருக்கு

இங்க முதல் முதல்ல வந்தப்ப ஏற்பட்ட சந்தோஷத்தை விட இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.

இந்த 18 வருஷத்தில என் வாழ்க்கையில எவ்ளோ விசயங்கள் நடந்துடுச்சி. ஒண்ணா ரெண்டா சொல்லிக்கிட்டே போகலாமே

அமெரிக்காவில ஸ்கூல் படிப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை அவளை நான் ஏத்துக்கிட்டேன். என் வாழ்க்கைதான் இப்படியாயிடுச்சி அவள் வாழ்க்கையாவது நல்லாயிருக்கனும் அதனாலதான் 2 வருஷமா கிடைக்காத பெரிய உயர்பதவி எனக்கு இப்ப கிடைச்சது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.