(Reading time: 31 - 62 minutes)

”இல்லை கன்னத்தில ஒரு அறை விடுவேன் பரவாயில்லையா” என சொல்ல அவள் உடனே அச்சத்தில் எழுந்து வெளியே சென்றுவிட அவசரமாக கதவை சாத்திவிட்டு அமர்ந்தான்

”பாவி கொஞ்ச நேரத்தில சூட்டை கிளப்பிட்டு போயிட்டாளே” என நினைத்தவனுக்கு சாந்தியின் நினைவு வந்தது

”சாந்தி சாந்தி நீ மட்டும் எனக்கு முத்தம் கொடுத்தா நான் அப்படியே வானத்தில பறப்பேனே” என சொல்லும் போதே அவனுக்கு போன் வந்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த பயம் வந்தாலே போதும் அவன் மாலாவை விட்டுடுவான்”

“சரி அப்ப 3வது திட்டம்”

”மதுரைக்கு வந்தாச்சி. அப்படியே இங்க இருக்கற கோயிலுக்குப் போய் சாந்தி கழுத்தில தாலி கட்டலாம்னு இருக்கேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.