Page 7 of 10
“என் ஊரு நாகப்பட்டினம், அங்க திருக்குமரன் இன்ஸ்பெக்டர் என்னோட நண்பன் அவன்தான் உங்க நெம்பரை எனக்கு கொடுத்தான். எனக்கு உங்க கிட்ட ஒரு உதவி வேணும்”
“இதப்பாருங்க ஏற்கனவே உங்களைப் பத்தி அவன் சொல்லிட்டான். ஏற்கனவே நான் கௌதம்ங்கற என் நண்பனால படாதபாடு பட்டு ஏகப்பட்ட ட்ரான்ஸ்பர் வாங்கி கடைசியில இங்க மதுரைக்கு வந்திருக்கேன், நீங்களும் ஏதோ பொண்ணு மேட்டர்ன்னு சொல்றீங்க, திரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்”
“நீ வேற நான் போனா அவ்ளோதான், அந்த சுமியும் சுசியும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பாளுங்க”
“சாந்தியை மட்டும் விட்டு வைச்சிருப்பாங்களா” என நிர்மலா பயத்துடன் கேட்க அதற்கு ஆடிட்டர்