(Reading time: 23 - 46 minutes)

இதுவரை தான் சந்தித்த அத்தனை சூழ்நிலைக்கும் அதில் குறிப்பு இருந்தது.. இந்த டைரி மட்டும் முன்னாடியே கிடைத்து இருந்தால்   இந்த நிலை வந்து இருக்காது என்று தோன்றியது.. அதை  முழுவதும் படித்த  பிறகு தான் தான் இதுவரை செய்த தவறுகள் புரிந்தது. தான் சில கம்பெனிகளை  பெரும் நட்டத்தில் விற்றிருப்பதும் தெரிந்தது...

உடனே அதற்கு துணையாக இருந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வேலையை விட்டு  நீக்கினான் அந்த உதவியாளரையும் சேர்த்து.. .. இதுவரை தனக்கும் தன் தந்தைக்கு கடைசி நேரத்தில்   உதவிய மேனேஜர் சுந்தரத்தையே தன்  உதவியாளராக வைத்து கொண்டு ஒவ்வொன்றையும் திட்ட மிட்டு செயல் பட ஆரம்பித்தான்...

முன்பு , தனக்கு ஒன்றும் தெரியாது.. தன்னால் ஒன்றும் முடியாது,  தான் எதுவும் தவறு செய்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்ததால் எதிலும்

...
This story is now available on Chillzee KiMo.
...

போய் வேலையை பார்” என்று விரட்டினார் சிரித்து கொண்டே...

“ஹ்ம்ம்ம் என்  செல்ல அம்மா “ என்று குனிந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டு சென்றான் சிரித்தவாறே..

தன் மகனின் முத்தம் தந்த தித்திப்பில் மயங்கி நின்றார் சில நொடிகள்... இன்னும் இவன் வளரவே இல்லையே....  என்று சிரித்து கொண்டார்.. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.