Page 2 of 8
“பெரிசா இல்லை கௌதம் 4 மணிக்கு எழுந்து, லைன்ல நின்னா போதும் 5 மணிக்குள்ள பால் வாங்கிட்டு வீடு வந்து சேரலாம் நீ என்ன சொல்ற”
“என்னால முடியாது”
“இதப்பாரு நீ வர்றதும் வராததும் உன் இஷ்டம், ஆனா நேத்தே ஓனர் என்கிட்ட சொல்லிட்டாரு உன்னை நல்ல குடும்பஸ்தனா எங்களை மாதிரி மாத்த சொன்னாரு”
“அதுக்கு உங்களை மாதிரி நான் மாறனுமா முடியாது”
“அப்ப போ ஹவுஸ் ஓனரம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
டேய் அதெல்லாம் கெத்துக்குடா இப்ப பாரு என் வீட்ல யார் படிக்கறா ஆனா நான் வாங்கலை அடுத்த வீட்ல இருக்கறவங்க நம்மளைப் பத்தி தப்பா நினைக்க கூடாதுன்னு படிக்கிறோமோ இல்லையோ வாங்கித்தான் ஆகனும் புரியுதா”