Page 3 of 8
“சரி வாங்கித் தொலைக்கிறேன் அடுத்து”
“7 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் தண்ணீர் வரும் லைன்ல இருந்து தண்ணி பிடிக்கனும். இப்ப உன் வீட்ல இன்னொரு ஆள் இருக்கறதால நிறைய தண்ணி பிடிக்க வேண்டி வரும், சீக்கிரமா வந்தா நிறைய தண்ணி கிடைக்கும் லேட்டா வந்தா ஒரு பக்கெட் கூட கிடைக்காது”
“நான்தான் தினமும் தண்ணி பிடிக்கிறேனே என்னவோ என்கிட்டயே புதுசா சொல்றீங்களே”
“டேய் தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கறதாவும், உதைக்கறதாவும், இன்னொருத்தியை செட் பண்ணி வைச்சிருக்கறதாவும் அது இதுன்னு போலீஸ் வரைக்கும் போயிடுவேன்னு மிரட்டுவாங்க”
“பரவாயில்லை என் நண்பன் இருக்கான் அவன் என்னை காப்பாத்துவான்”