Page 7 of 8
”நான் சொல்றதை கேளு சம்பளத்தை அப்படியே வீட்ல கொடுத்துடு, எக்ஸ்ட்ரா வேலை செய், அப்பதான் எக்ஸ்ட்ரா பணம் வரும் அதை வெச்சி நீ உன் சொந்த செலவை பார்த்துக்க புரியுதா”
“ம்”
”பால் கணக்கு போட்டாச்சா”
“இனிமேலதான்”
“ஓ அப்படியா சரி சரி போட்டுக்க ஆமா உன் வீட்ல எத்தனை பேரு”
”நானும் என் பொண்டாட்டியும்தான்”
”நல்லது அப்ப ஒரு லிட்டர் வாங்கிக்க”<
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“சரிங்க”
“அப்புறம் வெளிய இருக்கற பொம்பளைங்களோட சேராத உன்னை கெடுத்துடுவாங்க புரியுதா” என அவன் சொல்லும் போதே பாரதி அந்நேரம் அங்கு வந்திருந்தாள். அது தெரியாமல் வார்த்தைகள் விட்டான்