Page 4 of 8
“கௌதம் அவங்க மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போவாங்க, அங்க உன் பருப்பு வேகாதுடி லத்தியில நாலு போடு போடுவாங்க”
“சே சே அப்படியெல்லாம் ஆகாது நீங்க பொய் சொல்றீங்க”
“நம்பிக்கையில்லை இரு காட்டறேன்” என வேகமாக சட்டையை கழட்டி முதுகை காட்டினான் வினோதன்
”பாரு பாரதி பண்ண வேலையை ஒருநாள் தெரியாத்தனமா என் வாழ்க்கை கேள்வி குறியா போனதுக்கு நீதான் காரணம், இப்ப நிம்மதியா ஒரு தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
்சம் வருமானம்தான் அதனால புடவையோட விட்டாங்க ஆனா நீ லட்சம் ரூபாய் சம்பாதிக்கற எப்படியும் புடவையோட சேர்த்து தங்க நகையும் கேட்பாங்க அதையும் நீ வாங்கிட்டு போகனும் கௌதம்” என நடேசன் சொல்ல அதற்கு கௌதம்