Page 5 of 8
“தங்கமா என்ன விளையாடறீங்களா நானே தங்க நகை போடறதில்லை”
“இனிமே நீ நினைச்சாலும் போட முடியாது ஏன் இப்படி குதிக்கற நான் சொல்றது உன் பொண்டாட்டிக்கு”
“அவள் கேட்க மாட்டா”
“அவள் கேட்க மாட்டா ஆனா அக்கம் பக்கம் வீட்டுக்குள்ள இருக்கற பொம்பளைங்களே கேட்க வைச்சிருவாங்க நீ முடியாதுன்னு சொன்ன நேரா உன்னை மகளிர் போலீஸ்ல விட்டுடுவாங்க”
“இது அநியாயம் அவங்க போலீச
...
This story is now available on Chillzee KiMo.
...
ா ஒரு காலி மனை வாங்கனும் முடிஞ்சா அதுல வீடு கட்ட ஹவுசிங் லோன் போடனும், நீ பேங்க்ல போய் லோன் போட்டாலும் சரி உன் கம்பெனியில லோன் போட்டு வீடு கட்டினாலும் சரி அது உன் பாடு ஆனா சொந்த வீடு இருக்கனும்