Page 6 of 8
அப்புறம் வாராவாரம் மட்டன் சிக்கன் எடுக்கனும், பர்த்டே வந்தா கேக் வாங்கி வரனும், அவங்க என்னிக்கெல்லாம் சாப்பிட வாங்கிட்டு வர சொல்றாங்களோ அப்ப அவங்க கேட்டதை வாங்கித் தரனும், பிரிட்ஜ் எப்பவும் காலியாவே இருக்க கூடாது, பழங்கள், இனிப்புகள்ன்னு ரொப்பிடனும், காலியானா அவங்களுக்கு பிடிக்காது, கல்யாணத்துக்கு யாராவது கூப்பிட்டா குடும்பமா போய்ட்டு சிரிச்ச மேனிக்கு இருந்துட்டு வரனும் மொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ூர் பொண்ணுன்னா அடிக்கடி ஊருக்கு போகனும்னு நச்சரிப்பாங்களே”
“அப்புறம் நீ என்ன வேலை செய்ற”
“ஐடியில ப்ரொஜக்ட் ஒர்க் பண்றேன்”
“அப்ப சம்பளம் அதிகம்னு சொல்லு”
“ஆமாம்”