(Reading time: 39 - 77 minutes)

”என்ன அவசரம் இருங்கண்ணா கல்யாணமாச்சே பொறுமையா செய்யலாமே” என தடை போட தாத்தாவோ

”பொறுமையாவா, பத்ரியை பார்த்தல்ல விட்டா அவன் கல்யாணம் செஞ்சிக்காமயே குடும்பம் நடத்திடுவான் ஏதோ நான் பெரியவன்கறதால என் பேச்சை மதிக்கிறான் இல்லைன்னா என்னிக்கோ தாலி கட்டியிருப்பான். எதுக்கும்மா பாவம் அவனுக்கு சீக்கிரமாவே கல்யாணம் செஞ்சி வைச்சிடலாம்”

”முதல்ல நிச்சயம் செய்யலாம் அப்புறம்

...
This story is now available on Chillzee KiMo.
...

போய் பேசு அவர் உன் பேச்சுல ஏமாந்தா எழுதி வாங்கிக்க என்கிட்ட உன் பேச்சு எடுப்படாது”

”அத்தான் பாட்டிதான் சொத்துக்காக வந்தாங்க ஆனா நான் வரலையே நான் உங்களுக்காதான் வந்தேன்”

”உளறாத”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.