(Reading time: 39 - 77 minutes)

“உளறலை அத்தான் உண்மை இதுதான், உண்மையிலயே அன்னிக்கு மண்டபத்தில பாட்டி என்னை வெச்சிதான் உங்க கூட கல்யாணத்துக்கு நிச்சயம் பேசி முடிச்சி பாக்கு வெத்தலை மாத்தினாங்க கோதையை நினைச்சி மாத்தலை” என சொல்ல ஒரு நொடி அதிர்ந்தான் பத்ரி ஆனாலும் அவளிடம்

”பொய் சொல்லாத”

“சத்தியம் அத்தான் உண்மை தெரியனும்னா போய் என் பாட்டிகிட்ட கேளுங்க இல்லை  கோதையையே கேளுங்க அவளுக்கும் இங்க நட

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் சொத்துக்கு சொத்தும் ஆச்சி நல்ல புருஷன் கிடைச்ச மாதிரியும் ஆச்சி” என்றாள் மிகவும் தெளிவாக அதைப்பார்த்த பாட்டியோ இளப்பமாக

”ஆனா நீ என்னதான் செஞ்சாலும் அவன் உன்கிட்ட மயங்க மாட்டேங்கறானே”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.