Page 7 of 12
”ஓ அப்படியா நான் பாட்டுக்கு என்னோட லக்கேஜோட வந்துட்டேனே அத்தான் இப்ப நான் என்ன செய்றது திரும்பி போயிட்டுமா” என கேட்க
“லக்கேஜ் எடுத்துக்கிட்டு வந்திருக்கியா எப்படி உன்னை விட்டாங்க அம்மா”
”அம்மா தடுக்கலை அவங்க போக சொன்னாங்க அதான் வந்துட்டேன்”
”அம்மா வரலையா”
”அப்பாவோட வர்றதா சொன்னாங்க அப்ப நான் இப்ப திரும்பவும் அங்கதான் போகனுமா அத்தான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
்யாணம் செஞ்சிக்க முடியும் வேற வழியில்லைம்மா”
”அத்தான்” என கத்தினாள்
”வேற என்னடி செய்ய சொல்ற திடீர்னு மாப்பிள்ளைக்கு நான் எங்க போறது” என அவன் யோசிக்கும் போதே செல்வா அங்கு வந்தான்