(Reading time: 39 - 77 minutes)

”இருடி நானே போறேன் போ போன்னா எப்படி போறது”

“எப்படி வந்தியோ அப்படியோ போ”

“நான் என் பொண்டாட்டியோட வந்தேன் சரி அவள் கூடவே போறேன்“

”அது முடியாது இரு சாவி கொண்டாரேன் நீ கிளம்பு” என உள்ளே ஓடி சாவியுடன் வந்தாள் மல்லி

”இந்தா சாவி கிளம்பு” என கத்த

”போறேன்டி எல்லார்கிட்டயும் சொல்லிட்டு போறேன் இரு” என சொல்லிவிட்டு சரண்யாவிடம்

”அம்மா நான

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

என அவன் சொல்ல அதிர்ந்தவன் அவசரமாக தன் முன் இருந்த ஒயின் பாட்டிலை திறந்து சோடா கலக்காமலே முழுபாட்டிலையும் குடித்து போதையில் அப்படியே விழுந்துவிட்டான். அவனது நிலையை கண்டுப் பயந்தான் பத்ரி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.