(Reading time: 39 - 77 minutes)

“அதுக்கு காரணம் இருக்கு கோதை இங்க இருக்கறவரைக்கும் இவனுக்கு அவள் மேலதான் ஞாபகம் இருக்கும் அவள் போயிட்டா அடுத்து தானா அவனை என்கிட்ட வரவழைக்கறேன் அவனும் வந்துடுவான் அவனுக்கு தேவை ஒரு துணை பொண்டாட்டின்னு ஒருத்தி வேணும் அவ்ளோதானே அது ஏன் நானா இருக்க கூடாது”

”சரி உன் விருப்பம் எதை செய்றதாயிருந்தாலும் பார்த்து செய் பத்ரி ஒண்ணும் முட்டாள் இல்லை நம்ம முகத்தை வெச்சே நாம நின

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு வரலாம்னு சொல்லிட்டாருடி நான் என்ன செய்றது நீயே சொல்லு உன்னை கூட்டிட்டு வரலாம்னு பாரு நம்ம பட்டறைக்கு கூட இன்னிக்கு லீவு விட்டேன் தெரியுமாடி செல்லம்” என அவன் பேச பேச அவளது கோபமும் குறைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.