Page 3 of 6
“ராங்… ராங்! தனியாக இல்லை… எனக்கு பர்சனல் அஸிஸ்டெண்ட் கேட்பது ஒரு மெடிக்கல் சப்போர்ட்டுக்காகத்தான். பிஸினஸ் டூருக்கு இல்லை.” பதட்டத்துடன் விளக்கினான்.
“மெடிக்கல் சப்போர்ட்.. நான் நர்ஸிங் படிக்கலை சார்”
புவனுடைய பதட்டத்தை பார்த்து கூலான சதா, தான் வந்த வேலையை மறந்து விட்டு அவனுடன் பதிலுக்கு பதில் பேச ஆரம்பித்தாள்.
“நான் ஒரு மெடிக்கல் ட்ரீட்மெண்டிற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ைக்கு கொண்டு சென்று இன்னபிற அறிவுரைகள் சொல்லி பானுமதி மேடமிடம் ஒப்படைத்து விட்டு நீலகிரிக்கு திரும்ப வேண்டும் என்று கதையமைத்திருந்தான். ஆனால்…. அது எப்போது மாறிப் போனது!
இனி டெல்லி சலோ!