Page 4 of 9
”தேஜா என்ன செய்ற நீ”
“சமைக்கிறேன்”
“ஆனா நான் இப்பதானே இட்லி மாவோட வர்றேன்”
“ஆமாம் நான் மதியத்துக்கு சாப்பிட சமையல் பண்றேன், சட்னி அரைச்சிட்டேன் போதுமா வேற சாம்பார் வைக்கட்டுமா”
“எதுக்கு”
“இட்லிக்குத்தான்”
“இல்லை வேணாம் சட்னி போதும், இந்தா காய்கறிங்க, அப்புறம் இந்தா வர்ற வழியில வித்தாங்க சூடா வடை உனக்குப் பிடிக்கும்ல இல்லை இ
...
This story is now available on Chillzee KiMo.
...
வரட்டும் நீ பூட்டு போட்டு சாவியை ஆன்ட்டிகிட்ட கொடுத்துடு, வேலைக்காரி வந்தா வேலை செஞ்சிட்டு போட்டும் அப்புறம் மறக்காம பீரோ இருக்கிற பெட்ரூம் கதவு அதை மட்டும் பூட்டி சாவியை நீ பத்திரமா வைச்சிக்க”