Page 8 of 9
”எங்கடா போன பாவி, பாவம் தேஜா எவ்ளோ பயந்துட்டு இருந்தா தெரியுமா”
“டேய் நண்பா உனக்குத்தான் அந்த மேலதிகாரி தேவை, எனக்கு தேவை இல்லை, அதான் என்னால என்ன செய்ய முடியமோ அதை செஞ்சேன்”
“என்னடா செஞ்சி வைச்ச”
“அதுவா” என ஆரம்பித்தவன் நடந்த கதையை சொல்ல ரஞ்சித் விழுந்து விழுந்து சிரித்தான்
”அப்பாடா ஒழிஞ்சானா ஒருத்தன், இப்பதான்டா எனக்கு நிம்மதி, எப்படியோ என
...
This story is now available on Chillzee KiMo.
...
ராம்நாத் சாரை பிடிச்சிருக்கா”
“ம் ரொம்ப நல்லவரு, எனக்கு வேலையில சந்தேகம் வந்தப்ப என்கிட்டயிருந்து சொல்லிக் கொடுத்தாரு. அவரோட பொண்ணு கூட என்னை மாதிரியே இருக்குமாம் போட்டோ கூட காட்டினாரு”