(Reading time: 29 - 57 minutes)

“அது என் நண்பனை பார்க்க வந்தேன்”

“ஓஹோ சரி சரி பேசு” என சொல்லிவிட்டு பார்த்துக் கொண்டே இருக்க கௌதம் ரஞ்சித்திடம்

”மச்சான் கம்பெனியில வேலை செய்ற பிரெண்டுக்கு கல்யாணம், மறக்காம வந்துடு நாம ஒண்ணா போலாம், எல்லாம் உனக்கு தெரிஞ்சவன்தான் போன முறை என் வீட்ல பார்த்தியே”

என எதையோ சொல்ல ரஞ்சித்தும்

”அட அவனே போன்ல சொல்லிட்டான் மச்சான், .நானும் சரின்னு சொ

...
This story is now available on Chillzee KiMo.
...

ான் வந்திருப்பேனாடா பாவி, எப்ப பாரு என் பொண்டாட்டியை பத்தியே கேட்கறான், வேற எவளும் சிக்கலையாம்மா அவனுக்கு என் பொண்டாட்டிதான் சிக்கினாளாம்மா அவள் மேலயே எல்லாரும் கண் வைக்கறாங்கடா” என கௌதம் திட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.