(Reading time: 63 - 126 minutes)

”உன் பையன் வாசப்படி தாண்டி கால் எடுத்து வைச்சா அடுத்த காலே அது கார்ல வைக்கற மாதிரிதான் ஜார்ஜ் வண்டியை நிப்பாட்டி வைப்பான். பக்கத்து தெருவில இருக்கற என் வீட்டுக்கே இவன் வண்டியிலதான் வருவான், இவன் எளிமையானவனா ஒரு மாசத்துக்கு இவன் வண்டிகளுக்கு நிறைய பெட்ரோல் போடுவான், இவன் போடற பெட்ரோலுக்கு ஒரு குடும்பம் ஒரு வருஷத்துக்கு உட்கார்ந்து சாப்பிடும் ம்க்கும்” என ஆடிட்டர் தனக்குள் ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ு மேற்கொண்டு பேசுவோம் அதுவும் இல்லாம இன்னிக்கு நாள் அவ்வளவா நல்லாயில்லை. எங்க குடும்பத்துல எந்த ஒரு விசயம்னாலும் நாள் நட்சத்திரம் பார்க்காம நாங்க செய்றதில்லை. இப்போதைக்குப் பொண்ணு பார்த்துடலாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.