(Reading time: 63 - 126 minutes)

”கரெக்ட்தான் ஆனா அண்ணா சாந்தியைதான் விரும்பறாரு”

“அதுக்காக பெரிய பொண்ணுக்கு கல்யாணம் செய்யாம சின்ன பொண்ணை நான் கல்யாணம் பண்ணித் தரமுடியுமா என்ன” என கேட்க அதற்கு யாரிடமும் பதில் இல்லை.

”இதப்பாருங்க என் பொண்ணு வசுவுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும், சாந்திக்கு நான் கல்யாணம் பண்றதாயில்லை” என சொல்ல சகுந்தலாவோ

”தாராளமா இந்த ஊர்லயே நிறைய பேர் இருக்காங்க கல்யாணம

...
This story is now available on Chillzee KiMo.
...

் இல்லை, நிறைய சம்பாதிச்சிட்டேன் இனிமே அழகா வீட்ல உட்கார்ந்து இன்பமா இருக்க வேண்டியதுதான். இருக்கற பணத்தை வைச்சி ஜாலியா சாந்தியோட வாழ்ந்துக்கறேன்”

“உன் மேல ஊருக்காரங்க கோபமா இருக்காங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.