(Reading time: 63 - 126 minutes)

“அவளுக்கும் நான் நிறைய செய்வேன் மாமா”

“என்ன செய்ய முடியும் உன்னால, இந்த நிமிஷம் உன் பாக்கெட்ல பைசா இருக்கா எங்க காட்டு” என கேட்க அவனோ

”மாமா பேக்கெட்ல பணம் வைக்கற பழக்கம் எனக்கு இல்லை மாமா, வண்டியில இருக்கு கொண்டு வரவா”

“அது உன் பணம் இல்ல”

“சரி அது என் பணம் இல்லைதான் ஆனா அப்பாவேட பணத்தை நான் வைச்சிருக்கேன், அப்பாவோட சொத்துல எனக்கும் பங்கு இரு

...
This story is now available on Chillzee KiMo.
...

தரப்போறதில்லை, அப்படியே தந்தாலும் எவ்ளோ கிடைச்சிடும் பணம் ஒரு கேஸ்க்கு, அதை வைச்சி குடும்பம் செலவுகளை கூட உன்னால சரிகட்ட முடியாதே, என்னதான் என் பொண்ணு பி.காம் படிச்சி திறமையானவளாவே இருக்கட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.