(Reading time: 63 - 126 minutes)

“என் வாழ்க்கையில எனக்காக நான் எடுத்து வைக்கற முதல் அடி மாமா இது, அதுக்கு உங்க ஆசிர்வாதம் தேவை”

“உன் விருப்பப்படியே உன் வாழ்க்கை அமையனும்” என சொல்ல அவன் சந்தோஷமாக வீடு நோக்கிச் சென்றான்.

ஆடிட்டரும் ஏற்கனவே அவனது சொத்துக்களைப் பற்றி தெரிந்திருந்த காரணத்தால் அவரும் அமைதியாக ஒரு பேப்பர் பேனாவுடன் யோசித்து யோசித்து எழுத ஆரம்பித்தார். அதற்கே 4 மணி நேரம் பிடித்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

்றாராம்” என சொல்ல ஜட்ஜோ

”லிஸ்ட்டா என்ன லிஸ்ட்”

“ம் என் பேர்ல எந்த சொத்து இருக்கனும்னுங்கற லிஸ்ட். அதுல இருக்கறது நீங்க எனக்கு தரனும்” என அப்பாவை பார்த்து கேட்க அதற்கு அவனது தாயோ

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.