(Reading time: 63 - 126 minutes)

அவளும் சின்ன பொண்ணுதான், வாழ்க்கை பத்தி முழுசா தெரியலை அவளுக்கு, அவள் எப்படி குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக்குவா அவள் காலம் முழுக்க 5க்கும் 10க்கும் உன் கிட்ட கையேந்திக்கிட்டே இருக்கனும், நீயும் பணம் தராம அவளை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கனும், என்ன ஒரு எண்ணம்டா உனக்கு?

என் பொண்ணை நான் இளவரசி போல இங்க வாழ வைக்கறேன், நீ அவளை வேலைக்காரியாக்கிடுவ போலிருக்கே எனக்கு தெர

...
This story is now available on Chillzee KiMo.
...

மிடங்கள் கணத்த மௌனம். மெதுவாகப் பேசினான சங்கரன்

”மாமா எதிர்காலம் எப்படி வேணும்னாலும் இருக்கும் இப்பவே ஏன் இப்படி பேசறீங்க நீங்க நினைக்காத மாதிரி நல்லவிதமாவே எங்க வாழ்க்கை அமையலாமே மாமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.